சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு - இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!
Sep 9, 2026, 11:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு – இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2025, 06:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தவறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் டிஐஜி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பின்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததாக தெரிகிறது.

அதன் காரணமாக டிஐஜி வருண்குமார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு இரு தரப்பினரும் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் நேற்று நீதிபதி விஜயா முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அவரது தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

அப்போது மனுவை ஏற்க மறுத்த நீதிபதி, சீமான் ஆஜராகாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், சீமானுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என எச்சரித்த நீதிபதி, வரும் 21-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்ததுடன், அன்று இருதரப்பினரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

Tags: defamatory case aganist seemantrichyseemanNaam Tamilar katchiDIG Varunkumar.
Share
Tweet
SendShare
Previous Post

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் – ஓபிஎஸ் பேட்டி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies