Naam Tamilar katchi - Tamil Janam TV

Tag: Naam Tamilar katchi

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – சீமான் கண்டனம்!

தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்காமல், சட்டம் ஒழுங்கை முழுமையாக சீரழித்துள்ள திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என நாம் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாளை வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதால், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : நா.த.க. – த.பெ.தி.க. இடையே மோதல் ஏற்படும் சூழல்!

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ததால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு ...

ஈ.வெ.ராமசாமியை வேண்டுமென்று விமர்சிக்கவில்லை, வேண்டவே வேண்டாம் என்பதற்காக தான் விமர்சிக்கிறேன் – சீமான் விளக்கம்!

ஈவெ. ராமசாமியை  வேண்டுமென்றே விமர்சிக்கவில்லலை, வேண்டவே வேண்டாம் என்றுதான் விமர்சிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும நாம் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5- ம் ...

மது விற்பனையில் மட்டும் பாஸ் மார்க் வாங்கிய திராவிட கட்சிகள் – சீமான் விமர்சனம்!

மது விற்பனையில் மட்டும்தான் திராவிட கட்சிகள் பாஸ் மார்க் வாங்கியுள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும ...

பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நாம் தமிழர் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ...

தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளது – சீமான் விமர்சனம்!

தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாம் தமிழர் ...

விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது – உயர் நீதிமன்றம் மறுப்பு!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்கு செல்லும்? – அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று திமுக, நாதக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். ஈரோட்டில் வரும் ...

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக அப்பாவிகள் கைது – சீமான் கண்டனம்!

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் ...

நாம் தமிழர், விசிக மாநில கட்சியாக அங்கீகாரம் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ...

சீமான் இல்லத்தை முற்றுகையிட முயற்சி, கார் கண்ணாடி உடைப்பு – பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் கைது!

சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ...

ஈ.வெ.ரா எதிர்ப்பு, திராவிட ஒழிப்பே நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தம் – சீமான் திட்டவட்டம்!

ஈ.வெ.ராவை எதிர்ப்பது தான் இனி நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தம் என்றும்,திராவிடத்தை ஒழிப்பதே தனது கொள்கை எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக ...

திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த தேவையில்லை – அண்ணாமலை கருத்து!

நாம் தமிழர் கட்சி குறித்து வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த வேண்டாம் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம் – திருச்சி எஸ்.பி வருண் குமார்

நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என திருச்சி எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார். சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற 5-வது ஐபிஎஸ் அதிகாரிகள் ...

கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் – சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!

கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகினர். கோவையில், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட ...

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் சீமான்!

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்த்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக நாம் தமிழர் ...

தொடரும் நிர்வாகிகள் விலகல் : காலியாகும் நாம் தமிழர் கூடாரம் – சிறப்பு கட்டுரை!

நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகளில் அடுத்தடுத்த விலகல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சீமானின் ஆணவப்போக்கான பேச்சே நிர்வாகிகள் வெளியேற ...

நடிகை கஸ்தூரி பேசியதை பெரிய குற்றமாக பார்க்கவில்லை – சீமான் கருத்து!

நடிகை கஸ்தூரி பேசியதை பெரிய குற்றமாக பார்க்கவில்லை எனவும், அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்ப்பதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ...

அரசியல் என்னும் முதலைகள் நிறைந்த குளத்தில் விஜய் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளேன் – சீமான் பேட்டி!

நடிகர் விஜய் மக்களுக்காக நின்று குரல் கொடுப்பதன் மூலம் தம்மை தலைவனாக மாற்றிக் கொள்ளலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை ...

தமிழக வெற்றி கழகத்தை கண்டு சீமான் பயப்படுகிறார் – நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் விமர்சனம்!

விஜய் மற்றும் அவரது கட்சியைப் பார்த்து சீமான் பயப்படுகிறார் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு ...

திராவிட நாடா ? தமிழ்நாடா ? விவாதிக்க தயாரா ? – அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சீமான் சவால்!

தமிழகம், திராவிட நாடா ? தமிழ்நாடா ? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் விவாதம் செய்ய தயாரா..? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ...

Page 1 of 2 1 2