தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளது - சீமான் விமர்சனம்!
Jun 11, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளது – சீமான் விமர்சனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 24, 2025, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர் என்ற இரும்பின் மீது திராவிடம் என்ற துரு பிடித்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.  தமக்கு எந்த தேர்தல் வியூக வகுப்பாளர்களும் தேவையில்லை என்றும் கூறினார்.

ஒரு லட்சம் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சீமான் ஒரு லட்சம் போராட்டம் என்றால், ஒரு லட்சம் பிரச்னைகள் இருப்பதாக அர்த்தம் என்றும் கூறினார்.

ஒரு லட்சம் போராட்டத்திற்கு அனுமதியளித்த காவல்துறை அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அனுமதி மறுத்தது ஏன்? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

Tags: seeman pressmeetdravida modelDravidianismDMKMK StalinseemanNaam Tamilar katchi
ShareTweetSendShare
Previous Post

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – ராம.சீனிவாசன்

Next Post

முட்டுக்கோவணம் கட்டி ஏர் ஓட்டிய விவசாயிகளுக்கு ஈ.வெ. ரா இழைத்திட்ட துரோகத்தை மறந்து விட்டீர்களா துரைமுருகன்? – நாராயணன் திருப்பதி கேள்வி!

Related News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies