தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் - ஓபிஎஸ் பேட்டி!
Jul 26, 2026, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் – ஓபிஎஸ் பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2025, 07:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போது தொடர்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். NDA கூட்டணியில் தொடர்வதை யார் விரும்புகிறார்கள், விரும்பவில்லை என்பதை பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில்  இணைக்கவில்லை என்றால் மாவட்ட ரீதியாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமித் ஷா தமிழகம் வந்தபோது  நேரம் கேட்டிருந்தால் கண்டிப்பாக கொடுத்திருப்பார் என்றும், அரசு நிர்வாகத்தில் திமுக அரசு தோல்வி அடைந்து வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் ஜெ.பி.நட்டா அறிவித்த வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயரும் இருந்ததாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.

Tags: Former Chief Minister O. Panneerselvamops pressmeetChennaiaiadmkmylaporeNational Democratic Alliance
ShareTweetSendShare
Previous Post

சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு – இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது – உயர் நீதிமன்றம்

Related News

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies