Nainar Nagendran speech - Tamil Janam TV

Tag: Nainar Nagendran speech

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த சில ...

பாஜக – அதிமுக இயற்கையான கூட்டணி – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி அகல இன்னும் 177 நாட்களே உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார். மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற தமிழகம் தலை நிமிர ...

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நயினார் நாகேந்திரன்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் சுற்று பயணத்தை மதுரையில் தொடங்கினார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ...

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். துரை கைத்தறி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ...

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

தமிழகம் தலைநிமிர தமிழனின் நடைபயணம் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணம் இன்று தொடங்குகிறது... 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை ...

தமிழகத்தை படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு காட்டவே நடைபயணம் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைப் படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவே நடைபயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழக ஆளுநரை துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் தரக்குறைவாக விமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் ...

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன் ...

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். தமிழக பாஜக சார்பில் வரும் 12ஆம் தேதி மாநில அளவில் ...

தமிழகத்தில் SILENT OPERATION – நயினார் நாகேந்திரன் பேச்சு!

பொய், புரட்டு பேசி மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் திமுக ஆட்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில ...

கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை அமித் ஷா, இபிஎஸ் முடிவு செய்வார்கள் – நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுபவர்களை பற்றி இபிஎஸ், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நடைபெற்ற ...

திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் என தமிழக பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். ராயப்பேட்டை YMCA அரங்கில் நடைபெற்ற ...

பிரதமர் மோடி ஆட்சியில் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்படும் ஓபிசி ஆணையம் – நயினார் நாகேந்திரன்

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நன்மை அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஓபிசி பிரிவு விருது வழங்கும் விழாவில் பாஜக மாநில சட்டமன்ற குழு தலைவர் நயினார் ...

Page 3 of 3 1 2 3