பாஜக - அதிமுக இயற்கையான கூட்டணி - நயினார் நாகேந்திரன்
Sep 17, 2026, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக – அதிமுக இயற்கையான கூட்டணி – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 13, 2025, 06:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சி அகல இன்னும் 177 நாட்களே உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு தமிழக பாஜக முடிவுரை எழுதும் என்றார்.

ஆட்சி முடிவடையும் நிலையில் மகளிர் உதவித்தொகையை தருவோம் என கூறுகிறார் உதயநிதி என்றும், “திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வேங்கை வயல் விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வாய் திறக்கவில்லை என்றும், பாஜக – அதிமுக கூட்டணியே இயற்கையான கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சி நடத்தாமல் காட்சிகளையே நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த திமுக அரசு கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்  நயினார் நாகேந்திரன் சாடினார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60%-ம், போக்சோ குற்றங்கள் 52%-ம் உயர்ந்துள்ளதாகவும், தமிழகத்தில் அனைத்து வரிகளையும்  திமுக அரசு உயர்த்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகம் போதை பொருட்களின் பிடியில் சிக்கியுள்ளது என்றும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துக்கு திமுக அரசே காரணம் என்றும் நயினார் குறிப்பிட்டார்.

கேட்ட இடத்தில் பரப்புரைக்கு அனுமதி அளித்திருந்தால் கரூர் நெரிசல் சம்பவம் நிகழ்ந்திருக்காது  எனறும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: bjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechnainar campaginMaduraNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjp
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

Next Post

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

Related News

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies