வனவிலங்குகள் தாக்கி உயிரிழ்ந்தால் ரூ. 2 லட்சம், கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தால் ரூ. 10 லட்சமா? – நயினார் நாகேந்திரன்
போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...






