திமுகவின் வாக்கு சதவிகிதம் 30% ஆக சரிந்துள்ளது  - நயினார் நாகேந்திரன்
Nov 15, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவின் வாக்கு சதவிகிதம் 30% ஆக சரிந்துள்ளது  – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 27, 2025, 07:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் , தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 36 ஆக உயர்ந்திருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,

கோபி செட்டிப்பாளையத்தில், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 41% ஆக இருந்த திமுகவின் வாக்கு சதவிகிதம் 30% ஆக சரிந்துள்ளது  என தெரிவித்தார்.

41% ஆக இருந்த திமுகவின் செல்வாக்கு 30% ஆக சரிந்துள்ளது என்றும் NDA கூட்டணி வாக்கு சதவிகிதம் 36% ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என்று கூறிய திமுக அரசு, படிப்படியாக எண்ணிக்கையை கூட்டியது என்றும் தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனையை உயர்த்தலாம் என்பதே திமுக அரசின் திட்டம் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கைகளில் கூறிய எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்துள்ளது எனறும், திமுக அமைச்சர்கள் 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் 42 லாக்கப் மரணங்கள், 700-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளது என்றும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

Tags: bjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replybjpnainar nagendran campaignDMKnainarNational Democratic AllianceGobichettipalayamNainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjp
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் உதவித்தொகை ரூ.1000 டாஸ்மாக்கிற்கு தான் செல்கிறது – நயினார் நாகேந்திரன்

Next Post

திருப்பூரில் முதலமைச்சர் நிகழ்ச்சி – சாலைகள் சேதப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies