உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!
பொங்கல் திருநாளையொட்டி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை, வலசை அரிய மலை ...























