ராணுவ பாதுகாப்பில் கூட்டு, இந்தியாவில் ஆலை அமைக்கும் பிரான்சின் சஃப்ரான் நிறுவனம் – சிறப்பு கட்டுரை!
பிரான்ஸ் நாட்டின் ராணுவ தொழில்நுட்ப நிறுவனமான சஃப்ரான், பிரான்சுக்கு வெளியே, இந்தியாவில் தனது முதல் ராணுவ பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பிரிவை அமைக்க உள்ளது. இது ...