ரஷ்யா, உக்ரைன் அமைதி பேச்சுவார்ததைக்கான முன்னேற்பாடு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்!
Sep 11, 2026, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் அமைதி பேச்சுவார்ததைக்கான முன்னேற்பாடு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 02:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. சில மாதங்களுக்கு முன் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
அடுத்த சில வாரங்களில் உக்ரைன் சென்று போர் நிறுத்தத்துக்கு முன்வருமாறு அந்நாட்டு அதிபர் ஜெலென்கியிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பின்னர், ரஷ்ய அதிபர் புதினை தொடர்புகொண்டு உக்ரைன் பயண அனுபவத்தை பிரதமர் மோடி விவரித்தார். இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என புதின் அழைப்பு விடுத்தார்.

அந்த வகையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யா சென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: PM ModiputinNational Security Adviser Ajit DovalUkraine russia war
Share
Tweet
SendShare
Previous Post

கென்யா பள்ளியில் தீ விபத்து – பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

Next Post

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – துருக்கி அதிபர் அழைப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies