விளக்கு கோபுர உச்சியில் தொண்டர்கள் : கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி!
ஆந்திராவில் நடைபெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி பிரச்சார கூட்டத்தில் விளக்கு கோபுரம் மேல் ஏறி நின்ற தொண்டர்களை கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி, பின்னர் தனது உரையை தொடங்கினார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே ...