நீட் தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்துவது குறித்து ஆலோசனை! – தர்மேந்திர பிரதான்
ஆன்லைன் வாயிலாக நீட் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ...