Nellai Government Hospital - Tamil Janam TV

Tag: Nellai Government Hospital

மருத்துவக்கழிவுகள் எரிக்கப்படவில்லை – நெல்லை அரசு மருத்துவமனை மறுப்பு!

நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் எரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுபோன்ற எந்த கழிவுகளும் எரிக்கப்படவில்லை என மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ...

நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் : இந்து முன்னணி வலியுறுத்தல்!

தொடர் புகார்களுக்கு உள்ளாகும் நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் கழுத்தில் கட்டி ...

மனதை உருக்கும் ரணம் : இறந்த தாயின் உடலை சைக்கிளில் கட்டி சென்ற மகன் !

நெல்லையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மகன் அரசு மருத்துவமனையில் இருந்து சைக்கிளில் கட்டி 15 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற ...

நெல்லை அரசு மருத்துவமனையின் அலட்சியம் – தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன்!

நெல்லையில் இறந்த தாயின் உடலை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் 15 கிலோ மீட்டர் சைக்கிளில் வைத்து கொண்ட சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி, வடக்கு மீனவன்குளம், ...

நெல்லையில் தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – உரிய விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!

நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் மகன் எடுத்துச் சென்றது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ...

நெல்லை அரசு மருத்துவமனையில் வெந்நீர் தட்டுப்பாடு – நோயாளிகள் அவதி!

நெல்லை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு குடிப்பதற்கு வெந்நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் கடைகள் முன்பு பக்கெட்டுகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் வரிசையாக நிற்கும் அவலம் நிலவுகிறது. குளிர்காலத்தின்போது, ...

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில்  வீல் சேர் – பற்றாக்குறை தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளி முதியவர்!

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில்  வீல் சேர் பற்றாக்குறை காரணமாக மாற்றுத்திறனாளி முதியவர்  தவழ்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான ...