கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!
Sep 2, 2026, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 11:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சங்கரன்கோவில் அருகே கணவரை கொலை செய்த குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரின் கணவர் சங்கரலிங்கம் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இதில், பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி, நெல்லை அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார்.

இந்நிலையில், தனது கணவரை கொலை செய்தவர்கள் தற்போது நீதிமன்றம் மூலம் ஜாமினில் வெளிவந்ததாக சுப்புலட்சுமிக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் நிலைகுலைந்து போன அவர், மீண்டும் தம்மையும் தனது குடும்பத்தையும் தாக்குவார்களோ என்ற அச்சத்தில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: NerkattumsevalNerkattumseval newsCriminalscourtmurderSankarankoilNellai Government Hospital
Share
Tweet
SendShare
Previous Post

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி செயின் பறிக்க முயற்சி – பெண் கைது!

Related News

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies