மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர் : நிர்மலா சீதாராமன்
மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...