2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் – சசிகலா உறுதி!
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆமை வேகத்தில் செயல்படுவதாக வி.கே.சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். புத்தாண்ட்டு தினத்தையொட்டி, தனது ஆதரவாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த சசிகலா, ...