2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - சசிகலா உறுதி!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் – சசிகலா உறுதி!

Murugesan M by Murugesan M
Jan 1, 2025, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆமை வேகத்தில் செயல்படுவதாக வி.கே.சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

புத்தாண்ட்டு தினத்தையொட்டி, தனது ஆதரவாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த சசிகலா, போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,அதிமுகவில்  பிரிந்த அணிகள் அனைத்தும் விரைவில் நிச்சயம் இணையும் என தெரிவித்தார். தனக்கு அரசியலில் 40 வருட அனுபவம் இருப்பதால் அதை செயலில் செய்து காட்டுவேன் என்றும் கூறினார்.

பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு,  கொலைகள், என தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் வெளியே செல்லவே நடுங்கி போய் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும், ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் நிலைமையே வேறு என தெரிவித்தார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்ட சசிகலா, அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைகழகங்களில் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: new year wish. new year 2025ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்DMKvk sasikalasasikala press meetsasikalaHappy New Year
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் மறைந்த ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Next Post

ஆங்கில புத்தாண்டு – நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies