new york - Tamil Janam TV

Tag: new york

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

நியூயார்க் நகரில் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி ANI செய்தியாளர் துணிச்சலாக கேள்வி எழுப்பிய சம்பவம் ...

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் என ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசத்துடன் கூறினார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று ...

தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு!

சமச்சீர் மற்றும் நிலையான பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

7 போர்களை நிறுத்திய தனக்கு உக்ரைன் - ரஷ்யா போரின் நிலைமை ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் ...

எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா, சீனா நிதி வழங்குகிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

​​ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய்யை வாங்குவதன் மூலம் சீனாவும் இந்தியாவும் உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக திகழ்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய ...

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

ஐநா சபை கூட்டத்தில் இந்தியாவுக்கு அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்துக்கு இந்திய தூதர் தக்க பதிலடி கொடுத்தார். ஐநா சபையின் 80-வது பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நியூயார்க்கில் தொடங்கியது. ...

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

வர்த்தகப் பதற்றம் நிலவிவரும் சூழலில், அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் ...

அமெரிக்காவில் நதியில் விழுந்த ஹெலிகாப்டர் – 6 பேர் பலி!

அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் ...

டிரம்ப குற்றவாளி, தண்டனை ஏதும் இன்றி விடுவிப்பு – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவரை நிபந்தனை ஏதுமின்றி தண்டனையில் இருந்து விடுவிப்பதாக ...

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் CEO கொலை : கோடீஸ்வர இளைஞர் கைது – சிறப்பு தொகுப்பு!

கடந்த வாரம் நியூயார்க்கில் சுட்டுக்கொல்லப்பட்ட யுனைடெட் ஹெல்த்கேரின் காப்பீட்டுப் பிரிவு CEO பிரையன் தாம்சன் படுகொலையில், ( Luigi Mangione ) லூய்கி மங்கியோ என்ற இளைஞரை ...

3-வது முறை ஆட்சியில் மும்மடங்கு பொறுப்புடன் செயல்படுகிறேன் – பிரதமர் மோடி!

நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்றதும் மும்மடங்கு பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...

நியூயார்க்கில் சுவாமி நாராயணன் கோயில் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – இந்தியா கண்டனம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் சுவாமி நாராயணன் கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயார்க் நகரில் பி.ஏ.பி.எஸ். எனப்படும் போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் என்ற அமைப்பு கட்டியுள்ள சுவாமி ...

அமெரிக்காவில் ரோகித் சர்மாவை காண மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் : போலீசார் தாக்குதல்!

அமெரிக்காவில் ரோஹித் சர்மா ரசிகரை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா- வங்கதேசம் இடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் அத்துமீறி, ரோஹித் சர்மாவை கட்டியணைத்தார். அப்போது அமெரிக்க போலீஸார் ஓடிவந்து அந்த ரசிகரை சரமாரியாக தாக்கினர். அவரை விட்டுவிடுமாறு ரோஹித் சர்மா கேட்டுக்கொண்டார். ...

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 1,000 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அமெரிக்காவில் ...

அமெரிக்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 5 பேர் காயம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரயில் நிலைய சுரங்கப்பாதையில், இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவைப் ...