அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 1,000 விமானங்கள் ரத்து!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 1,000 விமானங்கள் ரத்து!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. சில மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசிவருகிறது.
வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றது. இதனால், நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்ற முக்கிய நகரங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

இந்த குளிர்கால பனிப்புயல் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது.  இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக கூட மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வாகனங்களின் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல்  உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், சாலைகளையும், ரயில் வழித்தடங்களையும் மலைபோல் பனி சூழ்ந்துள்ளது.

பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசி வருவதால், பொதுமக்களின் இயல்பு  வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகளை பனி சூழ்ந்துள்ளதால், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: americaStormnew yorkSnowFlightsBoston
Share
Tweet
SendShare
Previous Post

மருதமலை முருகன் கோவில் அருகே சிறுத்தை! – பீதியில் பக்தர்கள்!

Next Post

பாஜகவில் இணைந்த தொழிலதிபர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies