news - Tamil Janam TV

Tag: news

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளது.  பூட்டான்,வங்கதேசம்,மற்றும் இலங்கைக்குப் பிறகு, தெற்காசியாவில் ...

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு மேட்டுப்பாளையத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வரும் தோட்டக்கலைத்துறையின் பழ பண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.  உயர்நீதிமன்ற உத்தரவின் படி ...

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள ...

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த காங்கிரஸ் நிர்வாகி பிடிபட்டுள்ளார். கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்குமார், நடிகர் ...

3 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...

நெஞ்சை பதற வைத்த சிறுமி கொலை! : கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற 6 பேர் கைது!

சென்னை அமைந்தகரையில் வேலைக்கார சிறுமியை அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்து கொலை செய்தததாக வீட்டின் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாக ...

கோலாகலகமாக கொண்டாடப்பட்ட பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம், ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஆறு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதற்காக, 52 ...

வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை ...