ராமர் கோவில் கும்பாபிஷேகம் : உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு!
உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதம் மற்றும் கார் பேரணிகளும் நடைபெறுகிறது. இந்துக்களின் ராமர் ...