ராமர் கோவில் கும்பாபிஷேகம் : உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதம் மற்றும் கார் பேரணிகளும் நடைபெறுகிறது.

இந்துக்களின் ராமர் கோவில் கனவு 500 ஆண்டுகளுக்கு பின் நினைவாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பகவான் ஸ்ரீராமரின் பக்தர்கள் இந்த விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இந்த நூற்றாண்டின் உலகளாவிய நிகழ்வாக அமையவுள்ளது.இந்த நிகழ்வு ஏற்கனவே உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அயோத்தியில் நடக்கும் நிகழ்வை அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் முதல் ஐரோப்பாவில் உள்ள ஈபிள் டவர் வரை பலர் கண்டுகளிப்பார்கள்.  பாரிஸில், ஐரோப்பா முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்களை ஈர்க்கும் பிரமாண்டமான ராம ரத யாத்திரை ஜனவரி 21 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஈபிள் கோபுரம் அருகே விழாக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

கனடா உட்பட வட அமெரிக்கா முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. கலிபோர்னியா, வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களிலும், அமெரிக்காவின் பிற இடங்களிலும் மாபெரும் கார் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.

நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கு முன், ஆகஸ்ட் 5, 2020 அன்று, ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவின் போது, டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோயில் கொண்ட டிஜிட்டல் விளம்பரப் பலகை காட்டப்பட்டது.

நியூயார்க் நகரில் உள்ள இந்து சமூகத்தை கவனிக்கும் போது இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவர்களின் ஆன்மிகத்தைக் கொண்டாடுவதற்கும், உயர்த்துவதற்கும் இது ஒரு முக்கியமான வாய்ப்பாகப் பார்க்கிறேன் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: live telecastRam Lalla Pran PratishthaamericaCanadaNewyorkRam Mandir inauguration
Share
Tweet
SendShare
Previous Post

வாரிசு என்பதாலேயே தகுதி வந்துவிடாது! – அண்ணாமலை பேச்சு

Next Post

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies