Nia - Tamil Janam TV

Tag: Nia

ஜம்மு காஷ்மீரின் 10 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

ஜம்மு காஷ்மீரில் 10 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாகவும், ஆதரவாளர்கள் சார்பில் அவர்களுக்கு நிதி வழங்கப்படுவதாகவும் ...

தமிழகத்தில் தலைதூக்கும் பயங்கரவாதம், பாதுகாப்பு சீர்குலைவு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு – அல்பாசித் அமீனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த நபரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. சென்னையில் தடை செய்யப்பட்ட ...

திருவாரூர் : பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ...

என்ஐஏ தொடர்புடைய சில வழக்குகளில் 100 % தண்டனை விகிதம் உறுதி!

கடந்த ஆண்டில் என்ஐஏ தொடர்புடைய சில வழக்குகளில் 100 சதவீத தண்டனை விகிதத்தை உறுதிசெய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், 80 ...

NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும் இனி NIA விசாரிக்கலாம்! : உச்சநீதிமன்றம்

NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும், இனி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கடத்தல் ...

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு – நாடு முழுவதும் 19 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாக எழுந்த புகாரின்பேரில், நாடு முழுவதும் 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு ...

என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

மாவோயிஸ்ட் அமைப்பின் நிதியில் இருந்து செலுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் ...

விஸ்வரூபம் எடுக்கும் மோதல் – சீண்டிப் பார்க்கும் கனடா, நெஞ்சை நிமிர்த்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

இந்தியா - கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம். ...

ஹிஷாப் உத் தஹீர் அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு – என்ஐஏ சோதனை நிறைவு!

ஹிஷாப் உத் தஹீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவடைந்தது. சென்னையில் ...

பெங்களூரூ குண்டுவெடிப்பு வழக்கு : முக்கிய நபர்கள் இருவர் கைது!

பெங்களூரூ ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் ...

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்!

மேற்கு வங்க மேதினிபூர் குண்டுவெடிப்பு  தொடர்பாக விசாரிக்க சென்ற என்ஐஏ அதிகாரிகள் மீது இப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மேதினிபூர் மாவட்டம் நர்யபிலா ...

பெங்களூரு குண்டு வெடிப்பு! – குற்றவாளிகளிடம் ரகசிய இடத்தில் விசாரணை!

பெங்களூரு 'இராமேஸ்வரம் கஃபே ' குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஜாமில் ஷரீபை, ஏழு நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி ...

கார் குண்டு வெடிப்பு வழக்கு :  4 பேரை கோவை அழைத்து சென்று விசாரணை!!

கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை NIA அதிகாரிகள்  கோவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ...

கேரள ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு : முக்கிய நபர் கைது!

கேரளாவில் 2022 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ)  முக்கிய உறுப்பினரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரும், ...

பெங்களூரூ குண்டுவெடிப்பில் முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம் : என்ஐஏ அறிவிப்பு!

பெங்களூரூ ஹோட்டல் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரு. 10 லட்சம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே   ராமேஸ்வரம் கபே ஹோட்டல்  செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் மார்ச் ...

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் மெத்தனம் : பசவராஜ் பொம்மை

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடக முதலமைச்சர்  மெத்தனப்போக்கை கடைபிடித்ததாக அம்மாநில முன்னாள்  முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் ...

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு : என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது உள்துறை அமைச்சகம்!

பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம்  ஒப்படைத்துள்ளது. இதனையடுதுத என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ...

ஆர்எஸ்எஸ் நிர்வாகி ருத்ரேஷ் கொலை வழக்கு : முக்கிய நபரை கைது செய்தது என்ஐஏ!

பெங்களூரூ ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவரை மும்பையில் என்ஐஏ கைது செய்துள்ளது. கடந்த ...

காலிஸ்தான் தொடர்புடைய 16 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில், காலிஸ்தான் தொடர்புடைய 16 இடங்களில், தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆறு பேர் சிக்கினர். ...

ராம நவமியின் போது தாக்குதலில் ஈடுபட்ட 16 பேர் கைது!!

மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமியின் போது, திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் 16 பேரை NIA அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ...

சிக்கலில் சென்னை சினிமா தயாரிப்பாளர் – அதிரடி காட்டிய என்.ஐ.ஏ – நடந்தது என்ன?

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு படகு மூலம் 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் கடத்திவரப்பட்டதை அறிந்த போலீசார் அதிரடியாகப் ...

கோவை குண்டுவெடிப்பு வழக்கு – அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய என்.ஐ.ஏ.!

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின்(28) என்பவர் ...

கோவை கார் குண்டுவெடிப்பு! – 21 இடங்களில் சோதனை; 4 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை  21 இடங்களில் சோதனை செய்து  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 லேப்டாப்கள், ...

Page 1 of 3 1 2 3