PFI ஹிட் லிஸ்ட்டை NIA மீட்டுள்ளது!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

PFI ஹிட் லிஸ்ட்டை NIA மீட்டுள்ளது!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் 950க்கும் மேற்பட்ட பெயர்களைக் கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டியலை என்ஐஏ மீட்டுள்ளது.

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய அரசின் உத்தரவின்படி 2022ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது வழக்குப்பதிவு செய்த என்ஐஏ, அதே ஆண்டு கேரளாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கையும் இணைத்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட 950க்கும் மேற்பட்டோரின் பெயர் பட்டியலை என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதில், 51வது குற்றவாளி சிராஜுதீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட எட்டு ஆவணங்களில் பிற சமூகங்களைச் சேர்ந்த 240 பேரின் பட்டியலைக் கைப்பற்றியதாகவும், இந்தப் பட்டியலில் முன்னாள் மாவட்ட நீதிபதி ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சியாக மாறிய ஒரு குற்றவாளியிடம் இருந்து 232 பெயர்கள் கொண்ட பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், 69வது குற்றவாளியான அயூப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 500 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியல் மீட்கப்பட்டதாகவும், 2022ல் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது ஜமாலுதீனிடமிருந்து ‘இந்தியா 2047’ என்ற தலைப்பில் ஆறு பக்க ஆவணத்தை மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே PFI இன் நிகழ்ச்சி நிரல் என்றும், ஸ்ரீனிவாசனின் கொலை இந்த பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் என்ஐஏ சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: NiaNIA has recovered the PFI hit list
Share
Tweet
SendShare
Previous Post

திண்டுக்கல் : கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது!

Next Post

காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : இயக்குநர் தலைமையில் குழு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies