இராஜஸ்தானில் சாலைகளை அகலப்படுத்த ரூ.972.80 கோடி, மேம்பாலங்கள் கட்ட ரூ.384.56 கோடி நிதி ஒதுக்கீடு!
இராஜஸ்தானில் மத்திய சாலை, உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சாலைகளை அகலப்படுத்த ரூ.972.80 கோடியும், மேம்பாலங்கள் கட்ட ரூ.384.56 கோடியும் ஒதுக்க திரு நிதின் கட்கரி அனுமதி அளித்துள்ளார். ...