ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு!
Aug 7, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு!

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 04:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 224 மீட்டர் நீள இருவழி வளைவுப் பால கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த உள்கட்டமைப்பு வசதி, தேசிய நெடுஞ்சாலை 44-ல் ராம்பன் முதல் பனிஹால் வரையிலான பிரிவில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த 224 மீட்டர் பாதை பயண தூரத்தைக் குறைப்பது மட்டுமின்றி, செங்குத்தான சாய்வுகளைக் குறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது ஷெரேபிபி பகுதியின் சாய்வுகள் நிறைந்த சவாலான நிலப்பரப்பைத் தவிர்த்து, வாகனங்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

📍 In Jammu & Kashmir, we have successfully 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐚 𝟐𝟐𝟒-𝐦𝐞𝐭𝐞𝐫 𝐯𝐢𝐚𝐝𝐮𝐜𝐭 (𝟐-𝐥𝐚𝐧𝐞) 𝐚𝐭 𝐒𝐡𝐞𝐫𝐞𝐛𝐢𝐛𝐢, 𝐰𝐢𝐭𝐡 𝐚𝐧 𝐞𝐬𝐭𝐢𝐦𝐚𝐭𝐞𝐝 𝐜𝐨𝐬𝐭 𝐨𝐟 𝟏𝟐 𝐂𝐫𝐨𝐫𝐞𝐬. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐧𝐟𝐫𝐚𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞… pic.twitter.com/TWhCcbDxMj

— Nitin Gadkari (@nitin_gadkari) October 16, 2023

 

இந்தத் திட்டம் அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது என்றும் அப்பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துகிறது என்றும்  அமைச்சர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின்  தொலைநோக்குத் தலைமை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Tags: central government ministernithin katkari
Share
Tweet
SendShare
Previous Post

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு! – நாளைத் தொடக்கம்!

Next Post

இந்தியா AI முதல் பதிப்பு மத்திய அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

Related News

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies