அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.118.50 கோடி மதிப்பிலான 7 பாலங்கள் திட்டங்களுக்குத் ஒப்புதல்!
Sep 12, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.118.50 கோடி மதிப்பிலான 7 பாலங்கள் திட்டங்களுக்குத் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 08:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேது பந்தன் திட்டத்தின் கீழ், அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.118.50 கோடி மதிப்பிலான 7 பாலங்கள் திட்டங்களுக்குத் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் சேது பந்தன் திட்டத்தின் கீழ், 2023-24-ம்  நிதியாண்டில் ரூ.118.50 கோடி செலவில் 7 பாலங்கள் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

ஒப்புதல் வழங்கப்பட்ட பாலங்கள்

கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள லைமோயா, நெரேவாவையும் சோகா கிராமங்களையும் இணைக்கும் லாச்சாங்கில் உள்ள பச்சா ஆற்றின் மீது ஆர்.சி.சி பாலம்.

கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள டோனிகான் செல்லும் வழியில், கோங்கில் உள்ள பச்சா ஆற்றின் மீது கோவாங்கிலிருந்து டோனிகான் கிராமத்திற்கு ஆர்.சி.சி பாலம்.

ரோயிங்-அனினி சாலையில் இருந்து லோயர் திபாங் மாவட்டத்தில் உள்ள என்.எச்.பி.சி காலனி வழியாக நியூ சிட்டு கிராமம் வரை தேசிய நெடுஞ்சாலை -313 -ல் 3 பாலங்கள்.

மேற்கு காமெங் மாவட்டத்தின் திராங், கர்சாவில் ஆர்.சி.சி டெக்கிங் கொண்ட இரட்டை வழி எஃகு கலப்பு பாலம்.

லோயர் சியாங் மாவட்டத்தில் உள்ள கோயு-கோய் சாலையில் உள்ள தபிரிபோ சாகு கிராமத்தை இணைக்கும் வகையில் சிஜென் ஆற்றின் குறுக்கே பிக்டே பாயிண்டில் ஆர்.சி.சி பாலம்.

கிழக்கு சியாங் மாவட்டத்தில் மெபோ-டோலா சாலையில் என்கோபோக் ஆற்றின் மீது ஆர்.சி.சி பாலம்.

கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள யாசாலி வேளாண்-பண்ணைக்கு அருகிலுள்ள சுல்யு மற்றும் கெபி கிராமங்களை இணைக்கும் வகையில் பன்யோர் ஆற்றின் மீது ஸ்டீல் காம்போசைட் பாலம்.

இந்தத் திட்டங்கள் அருணாச்சல பிரதேசத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பிராந்தியங்களில் இணைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எங்களது உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகின்றன என்று கட்கரி கூறியுள்ளார்.

Tags: central government ministernithin katkari
Share
Tweet
SendShare
Previous Post

மக்களே உஷார் – கிரிப்டோ கரன்ஸிக்கு ஆபத்து!

Next Post

“இந்தியாவையும், இந்தியர்களின் பங்களிப்பையும் உலகமே அங்கீகரித்து வருகிறது” – பிரதமர் மோடி.

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies