O. Panneerselvam - Tamil Janam TV

Tag: O. Panneerselvam

கூட்டணி தொடர்பான முடிவை டிடிவி தினகரன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அண்ணாமலை வேண்டுகோள்!

என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய முடிவை டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளரகளிடம் ...

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை – ஓபிஎஸ் விளக்கம்!

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை எனவும், திமுகவில் இணையப்போவதாக வரும் செய்திகள் வதந்தி எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் – பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கருத்து!

ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள முடிவு நல்லதல்ல என பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் ...

ஒரே நாளில் இரு முறை – முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு!

ஒரே நாளில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். காலை நடைபயிற்சியின் போது, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் மாலையில் சென்னை ...

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு – வாபஸ் பெற்றார் இபிஎஸ்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக இபிஎஸ் தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவிலிருந்து ...

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது – ஓபிஎஸ் உறுதி!

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ...