மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் - இபிஎஸ் மரியாதை!
Jul 28, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் – இபிஎஸ் மரியாதை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்​னாள் முதலமைச்சர் ஜெயலலிதா​வின் 9-வது ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள ஜெயலலிதாவின் நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி மலர்வளையம் வைத்​தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களும், அதிமுக மூத்த நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, எம்​ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது நினை​விடத்தில் உறு​தி​மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதி​முக நிர்வாகிகள், முன்​னாள் அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் உறுதிமொழி ஏற்றனர்.

இதனை அடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் வி.கே.சசிகலா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.

Tags: O. PanneerselvamJayalalitha death anniversary.AIADMK general secretary Edappadi Palaniswami
ShareTweetSendShare
Previous Post

ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது – எல்.முருகன்

Next Post

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies