ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது - எல்.முருகன்
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 5, 2025, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஜனநாயக படுகொலையை செய்துள்ளதாக தெரிவித்தார்.

திமுக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றும், CISF வீரர்களுடன் இணைந்து தீபத்தை ஏற்றும் உத்தரவையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் சாடினார்.

“திருப்பரங்குன்றம் செல்வோரை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருகிறது என்றும், தமிழகத்தில் அராஜகம் செய்துவிட்டு, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் நாடகம் நடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும், ஓட்டு வங்கிக்காக ஒரு சாரரை மட்டும் தட்டிக் கொடுக்க திமுக இவ்வாறு செய்வதாகவும் அவர் கூறினார்.

Tags: Thiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganl murugan pressmeetthiruparankundram judgementThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issue
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

Next Post

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் – இபிஎஸ் மரியாதை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies