முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை - ஓபிஎஸ் விளக்கம்!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை – ஓபிஎஸ் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 4, 2025, 10:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை எனவும், திமுகவில் இணையப்போவதாக வரும் செய்திகள் வதந்தி எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களை இல்லம் தேடி சந்தித்து நலம் விசாரிப்பது தமிழ் பண்பாடு என தெரிவித்துள்ள ஓபிஎஸ், அதன் அடிப்படையில் தான் பல்வேறு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை இல்லம் தேடி சென்று நலம் விசாரித்தேன் என குறிப்பிட்டுள்ளார்

ஆனால் இந்த சந்திப்பை வைத்து தான் ஒரு திமுகவின் பி டீம் எனவும் நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும் சிலர் வதந்திகளை பரப்பி வருவதாக பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

திமுகவில் இணையப்போவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் தான் முதலமைச்சரை சந்தித்தேனே தவிர இதில் துளியும் அரசியல் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags: Chief Minister StalinO. Panneerselvamops explainops meet stalin
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் பீகார் வாக்காளர்கள் சேர்ப்பா? – தேர்தல்ஆணையம் மறுப்பு!

Next Post

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது வெள்ளம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies