வணிக சிலிண்டர் விலை ரூ. 46 உயர்வு : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
வணிக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் நீடித்து ...







