ooty rain - Tamil Janam TV

Tag: ooty rain

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

தொடர் கனமழை எதிரொலியாக மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் அரசுப் பேருந்து சிக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நள்ளிரவு முழுவதும் ...

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், குன்னூர்–மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவால் குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலையில் ...

நீலகிரி, நாமக்கல், கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தீடீரென பெய்த மழையால் மக்கள் நிம்மதியடைந்தனர். நாமக்கல் அடுத்த புதன் ...

கூடலூர் மற்றும் பந்தலூரில் வெளுத்து வாங்கிய மழை!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியதால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கூடலூர் ...

கூடலூரில் கனமழை – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு ...

கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்ற கார் – காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் மூவர் பத்திரமாக மீட்பு!

கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் காரில் சிக்கிய மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஓவேலி சுண்ணாம்பு பாலம் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ...

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் ...

உதகை : ஒரு மணி நேரம் நீடித்த கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. காலை முதலே உதகையில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், ...

நீலகிரி மலை இரயில் சேவை ரத்து!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஊட்டி மலை இரயில் சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் மேட்டுப்பாளையம் - ...

ஊட்டியில் 100 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய பூமி – என்ன காரணம்?

ஊட்டியில் பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் 100 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தூர் அடுத்து அத்திக்குன்னா ...

ஊட்டியில் கனமழை – சுற்றுலாப் பயணிகள் அவதி!

ஊட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல ...