துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்த தகுதியற்றவர் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்!
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர் என ...



