நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையீடா ?; உயர்நீதிமன்றம் கண்டனம்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் சட்டவிரோதமாக பணம்பறிக்கும் இடைத்தரகர்கள் மீது தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நெல்கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இருப்பதாக ...










