பாகிஸ்தான் தேர்தல் : 17,816 வேட்பாளர்கள் போட்டி!
பாகிஸ்தானில் இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 17000 மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வந்துள்ளது. பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று ...