பாகிஸ்தான் பொதுத்தேர்தல் : பிடிஐ கட்சித் தலைவர்கள் போட்டியிட நீதிமன்றம் அனுமதி!
Apr 29, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் : பிடிஐ கட்சித் தலைவர்கள் போட்டியிட நீதிமன்றம் அனுமதி!

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த முக்கிய  தலைவர்கள் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் பிடிஐ கட்சிதலைவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் இந்த வேட்பு மனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. ஏற்கனவே பிடிஐ கட்சியின் சின்னமும்  பறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிடிஐ கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எலாஹி,  தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

அப்போது பிடிஐ கட்சித் தலைவர் எலாஹி மற்றும் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் உமர் அஸ்லாம், தாஹிர் சாதிக், சனம் ஜாவேத் மற்றும் ஷௌகத் பாஸ்ரா ஆகியோர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags: pakistanimran khanpakistan electionptipakistan court
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!

Next Post

உச்ச நீதிமன்ற வைர விழா கொண்டாட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies