பாகிஸ்தானில் பிப்ரவரி 11-ல் பொதுத்தேர்தல்!
Jun 14, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் பிப்ரவரி 11-ல் பொதுத்தேர்தல்!

உச்ச நீதிமன்றத்தில் பாக். தேர்தல் ஆணையம் தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் பிப்ரவரி 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டது. பின்னர் அவர் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த கெடு நவம்பர் 7ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுதொடர்பான விசாரணை 3 பேர் கொண்ட அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கல், வாபஸ் உள்ளிட்ட மற்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan election
ShareTweetSendShare
Previous Post

சென்னைவாசிகளுக்கு அற்புத வாய்ப்பு!

Next Post

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை பதவிப் பிரமாண விழா!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies