Pakistani Prime Minister Shehbaz Sharif - Tamil Janam TV

Tag: Pakistani Prime Minister Shehbaz Sharif

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உதவியாளர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரின் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத ...

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அந்நாட்டுக்கு முழுமையான ஆதரவையும் ராணுவ ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனினும், சவூதிக்கு ஆதரவாக ஈரான் மீது ...

காத்திருந்து காத்திருந்து – ரஷ்ய அதிபர் புதினுக்காக 40 நிமிடம் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர்!

ரஷ்ய அதிபர் புதினுக்காக 40 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இருநாட்டு தலைவர்களின் சந்திப்பில் அநாகரிகமாக நுழைந்தது உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ...

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் நிராகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் ...

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

ஆபரேஷன் சிந்தூர், சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் தவறான கருத்துகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதற்கு இந்திய தகுந்த பதிலடி கொடுத்தது. ...

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

நியூயார்க் நகரில் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி ANI செய்தியாளர் துணிச்சலாக கேள்வி எழுப்பிய சம்பவம் ...

தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? – அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கேலி செய்து திரையிடப்பட்ட விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு அசிம் முனீர் ...

பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது – ஒப்புக்கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்!

பாகிஸ்தான் விமான தளங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். அசர்பைஜான் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஜெபாஸ் ...