Pallipalayam - Tamil Janam TV

Tag: Pallipalayam

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

நாமக்கல் மாவட்டம், வெடியரம்பாளையத்தில் கோயில் நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை சிறைப்பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் அடுத்த அக்ரஹாரம் பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி கோயிலுக்கு ...

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

வாங்கிய கடனை அடைப்பதற்காக கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை ...

பள்ளிபாளையத்தில் சிறுநீரக விற்பனை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரக விற்பனை குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக கவுன்சிலர் குற்றஞ்சாட்டி உள்ளார். பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் ...

பள்ளிபாளையம் புதிய பாலத்தில் விரிசல் – விசாரணை நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் அமைத்த சிமெண்ட் சாலையை அகற்ற சென்ற அதிகாரிகள் – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சிமெண்ட் சாலையை அகற்றவந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கலியனுர் ஊராட்சிக்குட்பட்ட சிலாங்காடு, அம்மன் ...

பள்ளிபாளையத்தில் சூறைக்காற்று – 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று பலமாக வீசியதில் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக 2 ...