ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட செல்போன்கள்!
நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்போன்கள் ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மக்களவையில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் ...