ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட செல்போன்கள்!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட செல்போன்கள்!

நாடாளுமன்ற புகைகுண்டு வழக்கு விசாரணை தீவீரம்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 11:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகள் வீசப்பட்ட வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்போன்கள் ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மக்களவையில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகை குண்டுகளை வீசி கோஷங்களை எழுப்பினர்.

இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.  இந்நிலையில் ராஜஸ்தானிலகுற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை எரிந்த நிலையில், போலீசார் மீட்டுள்ளனர்.

ராஜஸ்தான் தப்பி சென்ற லலித் ஜா, டெல்லி வருவதற்கு முன்பு 5 மொபைல் போன்களை எரித்து விட்டு  விசாரணைக் குழுவை தவறாக வழிநடத்தியதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ராஜஸ்தானில் லலில் ஜா தங்கியிருந்த இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கு எரிந்த நிலையில் இருந்து செல்போன்களை மீட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும்  விசாரணை விவரங்கள் காவல்துறைக்கு வருவதைத் தடுக்க, அவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்து, ஜாவிடம் தங்கள் தொலைபேசிகளை ஒப்படைத்துள்ளனர்.

முன்னதாக, பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கில் ஆறாவது  குற்றவாளியான மகேஷ் குமாவத்தை 7 நாள் காவலில் வைக்க பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Tags: burnt phone parts of accused in RajasthanDelhi Policeparliment attackparliment attack 2023lalit jhaParliament security breach
Share
Tweet
SendShare
Previous Post

U-19 ஆசியக் கோப்பை : வங்கதேசம் பேட்டிங்!

Next Post

விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies