passengers - Tamil Janam TV

Tag: passengers

குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! – ஆவேசமான மக்கள்!

சேலம் குமரகிரி ஏரியில் படகு பாதிவழியில் நின்றதால் அச்சமடைந்த பயணிகள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், படகு ...

ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் தேநீர் தயாரித்த பெண் – பயணிகள் அதிர்ச்சி!

ரயில் பயணத்தின் போது பெண் பயணி ஒருவர் மொபைல் சார்ஜ் செய்யும் பாயிண்ட்டில் எலக்ட்ரிக் கெட்டிலை இணைத்து தேநீர் தயாரித்த வீடியோ வைரலாகி வருகிறது. ரயில்களில் உள்ள ...

பயணிகளை வீடியோ எடுத்த பாதுகாப்பு ஊழியர்கள்! – பாகிஸ்தானை வெளிச்சம் போட்டு காட்டிய US யூடியூபர்!

பாகிஸ்தானில் பேருந்து பயணத்தின்போது பயணிகளைப் பாதுகாப்பு ஊழியர்கள் வீடியோ எடுக்கும் விசித்திரமான நடைமுறையைக் கண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த வீடியோ ...

மார்ச் முதல் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்!

வரும் மாா்ச் முதல் யூடிஎஸ் செயலி இயக்கம் நிறுத்தப்படுவதால், பயணிகள் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த ...

திடீரென அரசுப்பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் – பயணிகள் அதிர்ச்சி!

சீர்காழி அருகே அரசுப் பேருந்தில் சக்கரங்கள் கழன்றதால், பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சீர்காழியை ...

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

கொடைக்கானல் அண்ணா பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால், பயணிகள் மத்தியில் அச்சமான சூழல் நிலவுகிறது. கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது. இவை ஊருக்குள் நடமாடுவது மட்டுமின்றி, ...

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளில் ரயில் பயணிகள் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டு செல்வதற்காக கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான கைலாஷி யாஷ் ...

காத்திருக்க வேண்டாம் ; உடம்பை கவனிங்க : விமான நிலைய CISF வீரர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

விமான நிலையம் ஒன்றில் தங்கள் விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு, CISF அதிகாரிகள் உடற்பயிற்சி அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது ...

4,13,215 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ...

தீபாவளி சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை – பயணிகள் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து முறையாக பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். தீபாவளியை முன்னிட்டு கடந்த 28ஆம் ...

சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம்: வாகன நிறுத்தம் பிப்.19-ல் தேதி திறப்பு!

சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, வரும் 19-ஆம் தேதி முதல் பொது பயன்பாட்டிற்காக மீண்டும்  திறக்கப்படுகிறது. சின்னமலை மெட்ரோ ...