திமுக மாநில மாநாட்டிற்கு சென்ற அரசு பேருந்துகள் – தஞ்சையில் பயணிகள் தவிப்பு!
திமுகவின் மாநில மாநாட்டிற்காக அரசு பேருந்துகள் சென்றதால் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநில ...






