people protest - Tamil Janam TV

Tag: people protest

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கல்பட்டி ...

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேலூர் ...

சீர்காழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

சீர்காழி அருகே சுரங்கப்பாதை சாலைக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை ...

சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைத்ததை கண்டித்து கிராம ...

அமைச்சர் தொகுதி அவலம்: 22 -ம் தேதி 5 அம்ச கோரிக்கை போராட்டம் – தயாராகும் மக்கள்!

தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் தொகுதியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த தொகுதி விவசாயிகளும், பொது மக்களும் வரும் 22 -ம் தேதி போராட்டத்தில் ஈடுபட ...