செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!
Apr 12, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், செய்யாற்றில் இருந்து ஐந்து கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆற்றில் செயல்படும் கிணறுகளின் மோட்டார்கள் பழுதானதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும், ஊராட்சி செயலாளர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், செய்யாறு – வந்தவாசி சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கிராம மக்களின் சாலை மறியல் போராட்டத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: people protesttiruvannamalaiCheyyardrinking water issueAnakkavur
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் இந்து மதத்தவர் கொலை – அமெரிக்கா கண்டனம்!

Next Post

கிடப்பில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து நடத்த வேண்டும் – அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

Related News

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

தமிழகத்தில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம் – வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்!

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!

தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் – பியூஸ் கோயல் உறுதி!

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

தேவையின்றி எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்ககவும் – எண்ணெய் நிறுவனங்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies