திருப்பூர் அருகே கும்மியாட்டம் ஆடிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று நடனமாடினார். அவினாசி அடுத்த பெருமாநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் ...