திருப்பூர் அருகே கும்மியாட்டம் ஆடிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!
Oct 28, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் அருகே கும்மியாட்டம் ஆடிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று நடனமாடினார்.

அவினாசி அடுத்த பெருமாநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் காமராஜர் -கலாம் அறக்கட்டளை சார்பில் சாதனை நிகழ்ச்சிக்காக அழகு வள்ளி கும்மி கலைக்குழுவின் கும்மியாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

7 மணி நேரம் 7 நிமிடம் 7 நொடிகள் மற்றும் 333 கலைஞர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து நடனமாடும் நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

இதனைதொடர்ந்து கும்மியாட்டக் கலைக்குழுவுடன் இணைந்து அவர் சிறிது நேரம் வள்ளி கும்மி நடனமாடி மகிழ்ந்தார்.

Tags: Valli KummiyattamPerumanallurKamaraj-Kalam TrustTamilisai Soundararajan dance
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை – புத்தாடை வாங்க ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Next Post

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies