சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது - மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
Oct 5, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 12:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக அமைப்புச்சார ஓட்டுநர்களுக்கு குக்கர் மற்றும் இனிப்பு வகைகளை எல்.முருகன் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூரியதாவது:

“இன்று எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை விழாவை கொண்டாடினர். மிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆன்மீகம் மற்றும் தேசத்தின் பக்கம் மக்கள் நிற்கிறார்கள் என தெரிவித்தார்.

திமுக தலைவர் திட்டமிட்டு ஆளுநர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்.
தமிழ்தாய் வாழ்த்தை குழந்தைகள் தவறாக பாடி உள்ளனர் அவர்கள் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு உள்ளனர். அதற்காக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீது முதலமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

திருவள்ளூவர்க்கு கலாச்சார மையங்களை அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாளில்  நான்கு இடங்களில் அமைத்து இருக்கிறோம் என எல்.முருகன் கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் அடையாளமான செங்கோல் நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பிரதமர் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் பாஜக தமிழுக்கு எதிரானது போல் கருதாக்கத்தை உருவாக்க திமுக முயற்சி செய்து வருகிறது. திமுக அரசாங்கம் சென்னை வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் வேளச்சேரி பகுதியில் இன்றும் தண்ணீர் நிற்கிறது. மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாதை விட்டு விட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது.

ஆளுநர் தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார் உண்மையைப் பேசிக் கொண்டிருக்கிறார். உண்மையை சொல்லும்பொழுது திமுக தலைவர்களுக்குமா திமுக நிர்வாகிகளுக்கும் கசப்பை கொடுத்து வருகிறது. அந்த கசப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். திருமாவளவனின் முதலமைச்சர் கனவு பலிக்காது என்றும் அவர் கூறினார்.

 

Tags: thirumavalavansocial justiceDMKegmoretamilnadu governorminister l murugan
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர் அருகே கும்மியாட்டம் ஆடிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்!

Next Post

கொடைக்கானலில் ஆபத்தான சுற்றுலா பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Related News

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies